வேற்றுமையில் ஒற்றுமை
anngaluke உரித்தானது போலும்
வேறாய் போன உருவங்களுக்கு இடையே
ஒன்றாய் போனது துரகம் என்னும் பாங்கு மட்டும்
Wednesday, May 28, 2008
அழகு
அழகாய் இல்லாத போதும்
சோதனைகளையும் சாதனையாகும் மனம்
அழகை மரியா பின்
நான் ரசித்த முகங்கள்
என்னை ரசித்த முகங்கள்
இல்லாத இவேளைஇல்
மனச்சாட்சி சிரிக்கிறது
அழகு இருந்து என்ன பயன்
மறுபிறப்பு
முதல் குழந்தையேய் பறிகொடுத்து
இரண்டாம் குழந்தைக்கு உயிர் கொடுத்தவள் போல
என் முதர்கவிதைகளை பலி கொடுத்து
என் இரண்டாம் கவிதைகளின் அடி எடுத்து வைக்கிறேன்
இரண்டாம் குழந்தைக்கு உயிர் கொடுத்தவள் போல
என் முதர்கவிதைகளை பலி கொடுத்து
என் இரண்டாம் கவிதைகளின் அடி எடுத்து வைக்கிறேன்
Friday, May 23, 2008
சுழற்சி
என் வாழ்க்கை சுழற்சி
கவிதைகள் - நான் எழுதியவை
காவியங்கள் - நான் எழுதாத கன்னேர் காவியம்
கதைகள் - என் வாழ்க்கை
கவிதைகள் - நான் எழுதியவை
காவியங்கள் - நான் எழுதாத கன்னேர் காவியம்
கதைகள் - என் வாழ்க்கை
கற்பனைகள் - என் எண்ணம்
kalaaraigal - என் முடிவு
ஏக்கம்
கண்ணுக்கும் கண்ணீருக்கும் இடையே
ஒரு போராட்டம்
நம் மீது கொண்ட நம்பிக்கை
நமை பிடிதவரிடையே காணாமல் போகும்போது
ஒரு போராட்டம்
நம் மீது கொண்ட நம்பிக்கை
நமை பிடிதவரிடையே காணாமல் போகும்போது
Subscribe to:
Posts (Atom)